Home » » பேஸ்புக்கால் கற்பை இழந்த பெண்கள்பெண்களே உங்களுக்கு பேஸ்புக் வேண்டுமா
பேஸ்புக்கால் கற்பை இழந்த பெண்கள்பெண்களே உங்களுக்கு பேஸ்புக் வேண்டுமா
பேஸ்புக்கால் சீரழியும் பெண்கள்
பேஸ் புக் பெண்கள்
இன்றைய நவீன காலத்தில் *பேஸ்புக்* என்பது ஆண்,பெண் பாகுபாடு இன்றி பயன்படுத்துகிறார்கள்.
❌ *ஆனால்*❌
அதனால் பாதிக்கப்படுவது *ஆண்களை விட பெண்கள்* தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
*ஏதோ நானும் நவீன காலத்தோடு ஒத்து போகிறேன்.*
*நானும் நவீன பெண்தான் என்று நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
*ஒரு ஆணுக்கு ஒரு அவமானம் என்றால் அது அவனை மட்டுமே பாதிக்கும்*
❌ *ஆனால் அதுவே ஒரு பெண்ணிற்க்கு என்றால் அது அந்த குடும்பம் மற்றும் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தை பயன் படுத்துவது சர்வ சாதரனமாக ஆகிவிட்டது.
ஒரு பெண் ஒரு ஆணை சந்தித்தால் அவள் கேட்கும் முதல் கேள்வி *உங்க fb id தாங்க*
*நவீன பெண்களே*
*ஒரு சிலருக்கு தமது நண்பர்கள் வட்டத்தை பெருக்க வேண்டும் என்று ஆசை.*
*இன்னும் சிலருக்கு தமது புகைப்படங்களை விதம் விதமாக எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.*
*இன்னும் சிலரோ நமக்கு லைக் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள்*
இப்படி பலருக்கு பல ஆசைகள் உள்ளது அந்த ஆசையே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.
*பேஸ் புக்கில் நடப்பது என்ன?
⚠இன்று நண்பர்கள் என்று கூறிக்கொண்டு
இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நட்புகள் உருவாகிறது என்றால்
⚠ *மிகவும் ஆபாசமாகவும், அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நட்புதான் இதில் உருவாகிறது.*
⚠உதாரணத்திற்கு நீங்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய உங்களை பற்றிய விபரங்களை அதில் இடுவதற்கான பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அனைவருக்கும் அணுமதிக்கப் பட்டுவிடும்.
⚠ *உங்கள் புகைப்படம்.*
⚠ *உங்கள் விவரம்?*
⚠ *நீங்கள் மணமானவரா?*
⚠ *நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?*
⚠ *தொழில் செய்பவரா?*
⚠ *மாணவரா?*
⚠ *அதில் உங்கள் நட்புவட்டாரம் ஆரம்பிக்கும்*
⚠ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.
⚠ஆரம்பத்தில் வேறுவிதமாக நட்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக, காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புள்ள எவரும் மறுக்க முடியாது.
⚠ *அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.*
⚠ _தயவு செய்து சிந்தித்து பாருங்கள்_
Share
Share this article :
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
LINKS TO THIS POST
இந்த செய்தியை படிக்காம இருக்காதீங்க
எமது செய்திகள்
திமுக மற்றும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகள்...
கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைக்க தடை
பள்ளி தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு
பேஸ்புக்கால் கற்பை இழந்த பெண்கள்பெண்களே உங்களுக்கு...
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல்துறைய...
பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை
தேர்தல் நடத்தை விதிகள் என்ன...?
தமிழக நாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு
ஆசிரியர் பணி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்...
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
சிம் கார்டு வாங்க இனி ஆதார் கார்டு
அபிநந்தன் மருத்துவசோதனை முடிவு வெளியீடு
பெண்களே உங்களுக்கு தான் எச்சரிக்கை செய்தி
அபிநந்தன் உடலில் சிப் மாட்டியதா பாகிஸ்தான்..?
அபிநந்தன் பாக்கிஸ்தான் வீரர்களோடு நடனம் ஆடினாரா
இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்
eNews & Updates
Sign up to receive breaking news
as well as receive other site updates!
கட்டாயம் இதையும் படிங்க
சென்னையில் கைப்பற்றபட்டது நாய்கறி இல்லை
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது.அதனை கண்...
வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா தமிழகம் முழுவதும் எதிர் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காள...
அடுத்த புயல் நேரடி சாட்டிலைட் காட்சிகள்
அடுத்த புயல் எங்குள்ளது? நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. போன்ற தகவல்கள் உங்களுக்கா...
நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெர...
சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்பது எப்படி
LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ? ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்வது எப்படி? ஆன்லைனில் சிலிண்டருக்கான...
போன் அட்டன் பன்னா வெடிக்கும் என்று ஒரு ஆடியோவும் சில சீறுடை அணிந்த பள்ளி மாணவ மாணவியர்களின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய...
பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல் 1 முதல்
இந்தியா முழுவதும் ஏப்., 1 முதல் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தி...
வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இனி தேர்தலில் நீங்களும் ஓட்டு போடலாம்
வெளிநாட்டில் வேலை செய்பவர்களே இனி நீங்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தலில் ஓட்டு போடலாம் நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள லின்ங்கி...
உடனே உங்க செல்போனை செக் பண்ணுங்க இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க
இந்த ஆப்கள் உங்கள் செல்போனில் இருந்தால் உடனே அன் இன்ஸ்டால் செய்யுங்க கீழ்கண்ட ஆப்கள் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடுவதாகக்...
ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டை விண்னபிப்பது எப்படி
திமுக மற்றும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகள்
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:...
Labels
பன்னிரெண்டாம் வகுப்பிற்க்கு பிறகு
மதுகடை மூட கிராம தீர்மானம் போதும்
மதுக்கடை மூட வேண்டுமா இத செய்தாலே போதும்
வேலை வாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு (11)
Popular Posts
பிளே ஸ்டோர் அல்லாது அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் வாட்ஸ் ஆப் கணக்கை முடக்குவத...
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல்துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டில் உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடம்: தமிழ்நாடு ...
பேஸ்புக்கால் கற்பை இழந்த பெண்கள்பெண்களே உங்களுக்கு பேஸ்புக் வேண்டுமா
பேஸ்புக்கால் சீரழியும் பெண்கள் பேஸ் புக் பெண்கள் இன்றைய நவீன காலத்தில் *பேஸ்புக்* என்பது ஆண்,பெண் பாகுபாடு இ...
இடைத் தேர்தல் 18 தொகுதிகள்.. முழு விவரம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 1...
தமிழக நாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஏப்.,18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் கால...
தேர்தல் நடத்தை விதிகள் என்ன...?
தேர்தல் நடத்தை விதிகள் என்ன ...? வேட்பாளர்கள் என்ன செய்யக்கூடாது ...? நடத்தை விதிமுறைகள் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக...
*தேர்தல் விதி முறை நடை முறைக்கு வந்துவிட்டது..* ✍தேர்தல் நடத்தை விதிமுறைகள் 11.03.2019 இன்று முதல் அமலுக்கு வந்துவிட்டது ✍...
பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல் 1 முதல்
இந்தியா முழுவதும் ஏப்., 1 முதல் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தி...
உங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டாச்சா நீங்கள்??* எப்போது போட வேண்டும்??* போலியோ சொட்டு மருந்து முகாம் 5 வயதிற்க்குட்ப...
பள்ளி தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு
பள்ளி தேர்வை முன்கூட்டியே நடத்த முடிவு மக்களவை தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்...
No comments:
Post a Comment