பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
Also Read | பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்
அமுதன்
C.S.Amudhan
✔@csamudhan
That voice just keeps echoing in the ear. You sometimes think evil is just a concept & men are creatures of circumstance & then something like this happens. #ArrestPollachiRapists
456
205 people are talking about this
ரீட்வீட்
சேந்தன் செந்தழல்@senthazalravi
உங்களுக்கு பருவ வயது / கல்லூரி செல்லும் மகள் இருந்தால் தோள் சாய்த்து சொல்லுங்கள். என்ன நடந்தாலும், நீ எங்கள் மகள் தான், என்று.
பாதிக்கப்பட்டிருந்தால், மன நல மருத்துவரிடம் எளிய கவுன்சிலிங் கூட்டி செல்லுங்கள், அறிவை அல்ல, தைரியத்தை புகுத்துங்கள். #ArrestPollachiADMKRapists
317
356 people are talking about this
மிருகங்கள்
Shanmugam muthusamy@shan_dir
பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும்...!!
இந்த நாய்களுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தோலை உரிக்க வேண்டும்...!!#arrestpollachirapistsG.V.Prakash Kumar
✔@gvprakash
I strongly condemn these monsters ... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..#arrestpollachirapists #arrestpollachirapiest
No comments:
Post a Comment