Saturday, 16 March 2019

மனது வலிக்கிறது

*பொள்ளாச்சி சம்பவம்*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

*மனதில் கோபம் வரவில்லை*

*மாறாக*😭😭

*அழுகைதான் வருகிறது எனக்கு*

*கடுங்குற்றவாளிகளை*

*நம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே*

*என்ற இயலாமையினால்*😭😭

*அழுகைதான் வருகிறது......*

*சட்டம் கடுமையாக இல்லாத*

*நாட்டில் நாம் வாழ்வதாக*

*உணரும்போது*
😭😭
*அழுகைதான் வருகிதறது.......*

*குற்றவாளிகள் அனைவரும்*

*ஏதோ ஒரு அரசியல்*

*கட்சிகளின் புகலிடத்தில்*

*இருப்பதை நினைத்தால்*
😭😭
*அழுகைதான் வருகிறது.........*

*கதறிய சிறுபெண்ணின்*

*கதறலை எனது குழந்தையாகவே*

*நினைத்ததனால்*😭😭

*அழுகைதான் வருகிறது...........*

*அடிக்காதீங்க வலிக்குது*

*நானே கழட்டிடுறேன் என்ற*

*கெஞ்சல் வார்த்தைகள்*

*நெஞ்சை சுடுவதால்*
😭😭
*அழுகைதான் வருகிறது.........*

*குற்றவாளிகள் தப்பிப்பதற்காக*

*வாதாடும் வழக்கறிஞர்களை நினைத்தால்*
😭😭
*அழுகைதான் வருகிறது..........*

*குற்றவாளிகள் பெரும்பின்பலம்*

*உடையவர்கள் என்பதால்*

*அவர்கள்மீது கை வைக்க பயப்படும்*

*காவல் துறையை நினைத்தால்*😭😭

*அழுகைதான் வருகிறது..........*

*உண்மையான சம்பவம் என*

*தெரிந்தாலும் அதற்கு*

*தண்டனை தரமறுக்கும்*

*நீதித்துறையை நினைத்தால்*😭😭

*அழுகைதான் வருகிறது.........*

*ஒரு சம்பவம் பற்றி விவாதம்*

*நடந்து கொண்டிருக்கும் போது*

*அடுத்த சம்பவம் நடந்து விட்டால்*

*பழைய சம்பவத்தை மறந்து விடும்*

*கேடுகெட்ட மனிதர்களை நினைத்தால்*😭😭

*அழுகைதான் வருகிறது.........*

*அடுத்தவர்களுக்கு நடந்தால்*

*அது வேடிக்கை*

*நமக்கு நடந்தால்தான்*

*அது வேதனை என்று நினைக்கும்*

*நயவஞ்சக நல்லவர்கள் நிறைந்த*

*நாட்டில் வாழ்வதை நினைத்தால்*😭😭

*அழுகைதான் வருகிறது..........*

*இவற்றை அழுகையோடு*

*பதிவிடும் என்னால் எதுவும்*

*செய்யமுடியாத இயலாமையை நினைத்து*

*என்மீதே எனக்கு வெறுப்பு கலந்த*😭😭

*அழுகைதான் வருகிறது........*

*பெண் குழந்தகளைப்பெற்ற*

*ஒவ்வொரு பெற்றோரையும்*

*நினைக்கும் போதும் எனக்கு*😭😭

*அழுகைதான் வருகிறது.........*

                 *-ஒரு தாய் .*
😭😭😭😭😭😭😭😭😭

No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...