அன்பார்ந்த தேர்தல் பணிபுரியும் அரசு ஊழியர் ஆசிரியர் தோழர்களே வணக்கம், Postal vote and EDC பெறக் கூடியவர்கள் 13A உறுதி மொழி படிவத்தில் Gazeted officer யிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அது செல்லத்தக்கதில்லை . கடந்த தேர்தலின் போது இடைநிலை தலைமை ஆசிரியர் சிலர் தாமகவே முன் வந்து படிவம் 13A யை attested செய்து கொடுத்தனர். பின்னர் கமிஷன் இடைநிலை தலைமை ஆசிரியரின் attested செல்லாது என அறிவித்ததால் பல நூறு ஓட்டுக்கள் வம்பா போச்சு. அதன் விளைவாக ராதாபுரம் தேர்தல் முடிவே மாறி போனது எல்லோருக்கும் தெரிந்தது தான்.சில புள்ளுறுவிகள் இதே போன்றுஇந்த தேர்தலிலும் விஷமத்தன்மையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. எனவே election Classல் Facilitation Centers என ஓர் அறை திறக்கப்பட்டவுள்ளது. அங்கு வட்டாட்சியர் நிலையில் ஒருவரை பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரது பணி படிவம் 13A கொண்டு வருபவர்களுக்கு ஆவணத்தை பார்த்து விட்டு attested செய்து கொடுக்க வேண்டிய வேலைதான். இவரைத் தவிர வேறு யாரையும் தேடி அலைய வேண்டியதில்லைஇந்த வாய்ப்பை அணைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்தி தங்கள் வாக்கை செல்ல தக்கவாக்காக செலுத்துவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
காமராஜர் பற்றிய நூறு செய்திகள்
#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...
-
#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...
-
ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது. ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து ...
-
*~கோடையில் உண்ண வேண்டிய பழங்களின் வகைகள் !~* *♨முலாம் பழத்தின் பயன்கள் :* 🍅 முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், சுண்ண...
No comments:
Post a Comment