ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு தகவலுக்காக: இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் கீழ் Note எனக் குறிப்பிட்டு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு அன்றே தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை கவனியுங்கள். ( 1. Postal Ballot will be issued and it should be polled on the same day.)
எனவே தேவைப்பட்டால் பயன்படுத்த வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நகல், தேர்தல் பயிற்சி ஆணை நகல் போன்றவற்றை வைத்துக் கொள்ளவும்.
தபால் ஓட்டு பதிவு செய்வதில் உள்ள விதிமுறைகளை கவனித்து செல்லத்தக்கதாக வாக்குப் பதிவு செய்யுங்கள். இத்தகவலை நண்பர்களுக்கு கூறி அறியச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment