Sunday 7 April 2019

VOTE என்பது என்ன ?

VOTE - என்ற ஆங்கில சொல்லின்
விரிவாக்கம் என்ன தெரியுமா?
( VOICE OF TAX PAYERS EVERYWHERE )
என்பதுதான்.. 

அதாவது வருமான வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த அந்நாட்களில், அதனை மாற்றி "வயது வந்தோர் அனைவருக்கும்  வாக்குரிமை"  எனப் போராடி வாக்குரிமை வாங்கி தந்தவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?  அவர் தான்  இந்திய அரசியல் அமைப்பின் மூலம்  இந்தியாவை கட்டமைத்த இந்திய குடியரசின் தந்தை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்....

No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...