Wednesday, 13 March 2019

2019ல் வேலை வேண்டுமா


2019ல் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்; எந்தெந்த துறைகளில்? என்னென்ன திறன்கள் தேவை?

THE ECONOMIC TIMES | Updated Mar 12, 2019, 11:21 AM IST

நடப்பாண்டில் எந்தெந்த துறைகளில் அதிகளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், அதற்காக என்னென்ன திறன்கள் தேவை என்றும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

2019ஆம் ஆண்டிற்கான இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. 

TAMIL NEWS HEADLINES

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் எதிர்ப்புMar 14, 2019, 02:30 AM IST


மாட்டை விற்ற மனைவியின் கால்களை வெட்டிய கணவன்Mar 14, 2019, 01:36 AM IST


பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம்: மகளிர் ஆணையம்Mar 14, 2019, 12:13 AM IST


Facebook: பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்Mar 13, 2019, 11:40 PM IST


பெண்களை சித்ரவதை செய்யும் பாா் நாகராஜ்: புதிய வீடியோவால் சிக்கிய நாகராஜ்Mar 13, 2019, 07:05 PM IST


திமுக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை – சிபிஐ நீதிமன்றம்Mar 13, 2019, 11:26 PM IST


இதுதொடர்பாக 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 3.1 லட்சம் மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 

அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. 
அதிக வேலைவாய்ப்புஅளிக்கவுள்ள டாப் 3 மாநிலங்கள்: 

டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா 

வேலைவாய்ப்பிற்கான அதிக திறன்கள் கொண்ட படிப்புகள்: 

பி.இ / பி.டெக்: 57.1% 

பி.எஸ்.சி: 47.4% 

எம்.சி.ஏ: 43.2% 

எம்.பி.ஏ: 36.4% 

பி.பார்ம்: 36.3% 

பி.காம்: 30.1% 

வேலைவாய்ப்பு அளிக்கும் அளவு எந்தளவிற்கு மாறுபட்டுள்ளது: 

2018: 10% 

2019: 15% 

எந்த துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன: 

2018: பேக்கிங், ஃபைனான்சியல் சர்வீசஸ் & இன்சூரன்ஸ், ரீடெய்ல் 

2019: பேக்கிங், ஃபைனான்சியல் சர்வீசஸ் & இன்சூரன்ஸ் / சாப்ட்வேர் & ஹார்ட்வேர்/தயாரிப்பு 

எந்த துறை சார்ந்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன: 

பொறியாளர்கள் (பி.இ/பி.டெக்): 23% 

பட்டதாரிகள் (பிசிஏ/பிபிஏ/பி.காம்/பி.எஸ்சி): 22% 

மேலாண்மை / அதற்கு நிகரான படிப்புகள் (எம்பிஏ/பிஜிடிஎம்): 13% 

ஐடிஐ: 12% 

இளங்கலை அல்லது அதற்கு நிகரான படிப்புகள்: 12% 

முதுகலை அல்லது அதற்கு நிகரான படிப்புகள்: 11% 

பாலிடெக்னிக்: 7% 

ஆண்கள் vs பெண்கள் வேலைவாய்ப்பு: 

2018 - ஆண்கள்: 46.8%, பெண்கள்: 38.1% 

2019 - ஆண்கள்: 47.4%, பெண்கள்: 45.6% 

வாட்ஸ்ஆப்பில் சமயம் தமிழ்Subscribe

WEB TITLE:which sectors will offer more jobs in 2019 and what qualifications are in demand
(Tamil News from Samayam Tamil , TIL Network)

முக்கிய வார்த்தைகள்:

#வேலைவாய்ப்பு#Jobs in 2019#job opening#job#Industry#Hiring#Financial News#employers#employees#Career

« முந்தைய

Surf Excel MS Excel: சர்ப் எக்சலும் எம்.எஸ் எக்சலும் கூட்டுக் களவாணியா! ஆன்லைன் ஆப் பாயில்கள் அலும்பல்

அடுத்த »

Section 80C Deduction: வருமான வரிச் சட்டம் 80C பிரிவு தெரியுமா? உங்கள் பணத்தை சேமிக்க சிறப்பான வழி!


No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...