Friday, 15 March 2019

இனிமேல் சனிக்கிழமை விடுமுறை இல்லை

தொடக்க கல்வி துறை இயக்குநர் அவர்கள் அறிவிப்பு: வருகின்ற எல்லா வாரஙகளிலும் சனிக்கிழமை பள்ளி செயல்படும் என கூறியுள்ளார்.

சற்று முன் நமது கூடுதல் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் உடன் கலந்தாலோசனை செய்துள்ளார்.

அதில் பள்ளி வேலை நாட்களை ஈடு செய்திட பள்ளி சனிக்கிழமை செயல்பட வேண்டயுள்ளது. 16.03.2019 அன்று நடைபெறவுள்ள உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான் குறுவளமைய பயிற்சியும் நடைபெறும்.

1 முதல் 5 வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளி செயல்பாடுகளை கவணித்து கொள்ள தகுந்த ஆலோசனை வழங்கி விட்டு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

காமராஜர் பற்றிய நூறு செய்திகள்

#கல்வி கடவுள் காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவர...